இதழியல் துறையில், “குரலற்றவர்களின் குரலாக விளங்கியதால்” மிகவும்புகழ்பெற்ற மகசேசே விருதை வென்றுள்ளார் NDTV-யின் ரவிஷ் குமார். 2019 ஆம்ஆண்டிற்கான மகசேசே விருது வாங்கும் 5 பேரில் ரவிஷ் குமாரும் ஒருவர்ஆவார். மகசேசே விருது ஆசியநோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.