"நான் வில்லனாக நடிக்க ஆரம்பத்தில் ரஜினி ஒப்புக்கொள்ளவில்லை !!" எஜமான் குறித்து மனம் திறக்கும் Nepolean | Tel Ganesan

ஆரம்ப காலத்தில் கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் தான் பிரபல நடிகர் நெப்போலியன். அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீம ராஜா திரைபடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள அவர் "Devil's Night: Dawn of the Nain Rouge" என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியது ஒரு தமிழர். டெல் கணேசன்...