கேரளாவை சேர்ந்தவர்க்கு நிப்பா வைரஸ்

சென்ற ஆண்டு பல உயிர்களை கொன்றது நிப்பா வைரஸ். இந்த ஆண்டும் நிப்பா வைரஸ் கேரளாவை தாக்கியுள்ளது. கேரளாவை சேர்ந்த 23 வயதான ஒருவருக்கு நிப்பா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.