2022 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைவருக்கும் மின்சாரம்.

வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் வசதி செய்து தரப்படும்- நிர்மலா சீதாராமன்