சில ஆண்டுகளில் $ 5 ட்ரில்லின் அடையும்

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின. நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்தோம் என்றார் நிர்மலா சீதாராமன்