Die Hard-ல் ப்ரூஸ் வில்லிஸ் இடத்தில் யோகிபாபு இருந்திருந்தால்?- கூர்கா படம் குறித்து இயக்குனர் சாம் ஆன்டன்!

தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்'100' திரைப்படத்தை இயக்கிய சாம் ஆன்டோன் தான் இந்த 'கூர்கா' படத்தையும் இயக்கியுள்ளர். 'கூர்கா' திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். '100' திரைப்படத்தில் அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

Related Videos