GUNDU : Lorry Driver உடன் ROMANCE Ah !! | பயந்து போன 'KAYAL' Anandhi !!

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து ஆனந்தி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Related Videos