"GVP கூட Rush Hour மாதிரி ஒரு படம் பண்ண போறேன் !!"

Brandon T Jackson நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் தான் Trap City. பிரபல நடிகரும் இசை அமைப்பாளருமான G.V. பிரகாஷ் மற்றும் மூத்த நடிகர் நெப்போலியன் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை தயாரித்து வழங்கியுள்ளார் டெல் கணேசன் என்ற தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது