"Mani Ratnam மற்றும் Director Ravikumar'கும் இந்த PROBLEM இருந்துச்சு!!" - Sanjay Bharathi

அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இப்படத்தில் திகங்கனா சூரியவர்ஷி, ரெபா மோனிகா மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முனிஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சஞ்சய் பாரதி பிரபல இயக்குனர் சந்தான பாரதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.