"எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தேவை, அது தான் OTT !!" - வரலட்சுமி

பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் மகள் தான் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். ‘மக்கள் செல்வி' என்ற இந்த பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை தான் வரலக்ஷ்மி சரத்குமார். ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் வரலட்சுமியின் 'டேனி' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது

Related Videos