எனக்கு தேசம் தான் முக்கியம் !!" - Sakshi Agarwal

தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் தான் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால். சீன பொருட்கள் தடை, சீன செயலி தடை உள்ளிட்ட விஷயங்களை இவர் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது...

Related Videos