"சில இடங்களில் இசை அமைக்க கஷ்டமாக இருந்தது!!" - விஷால் சந்திரசேகர் மற்றும் கு.கார்த்தி | Taana

வைபவ்- நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியாக இருக்கும் டாணா படத்தில் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துளார். கு.கார்த்தியின் வரக்களில் 5 பாடல்கள் இப்படத்தில் இடம் பெருகின்றன.