நான் இளையதளபதியின் மிகப்பெரிய ரசிகன் – காமெடி நடிகர் சதிஸ்.

காமெடி டிராக்கில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்துவரும் இளம் நடிகர் சதிஷ் சமிபத்தில் அளித்த பேட்டியில் நான் இளையத்தளபதியின் மிகப்பெரிய ரசிகன் எனவும் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்கமாட்டோமா என்று ஏங்கிய காலங்கள் உண்டு என்றும் தற்போது அவருடன் இனைந்து நடிப்பது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Videos