தன் திரைஉலக அனுபவங்கள் பற்றீ ரம்யா நம்பிசன் ஓபன் டாக்.

கொஞ்சம் சீனியர் ஹீரோயின்களே அம்மா வேடங்கள் ஏற்று நடிக்க தயங்கும் இன்றைய சூழ்நிலையில் இளம் ஹீரோயினான ரம்யா நம்பிஸன் “சேதுபது” திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

இதை பற்றி நமக்கு அளித்த பேட்டியில் “நல்ல கதாப்பாத்திரமாக இருந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்றும் அது அம்மா கதாபாத்திரங்களாக இருந்தாலும் ஓகே தான்” என்று கூறியுள்ளார் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Videos