எப்பவுமே பிரேம் ஜி தான் என்னுடைய ஹீரோ -யுவன் ஷங்கர் ராஜா.

சென்னை-28 ன் இரண்டாம் பாகத்தின் ஆடியோ ரிலிஸில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா "நானும் வெங்கட் பிரபு இனையும் படத்தின் பிரேம் ஜி தான் ஹீரோ என்று அப்படி சொல்லவில்லை என்றால் பிரேம் ஜி கோச்சிக்கிருவான் என்று கலாய்க்க அரங்கமே சிரிப்பலையில் சிறுது நேரம் அதிர்ந்தது.

Related Videos