"ஆரண்ய காண்டம்" தான் என்னுடைய விசிட்டிங் கார்ட் - "ஜோக்கர்" நடிகர் குரு சோமசுந்தரம்.

மாறுபட்ட கதாபாத்திரங்களின் மூலமாக தனது கூத்துப்பட்டறை நடிப்பின் திறைமையை வெளிகொண்டுவந்த நடிகர் குரு சோமசுந்தரம். ஜோக்கர் படத்தின் மூலமாக அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களையும் பெற்றார். அவர் சமீபத்தில் நமக்கு கொடுத்து பேட்டியில் தன்னுடைய முதல் படமான “ஆரண்ய காண்டம்” தான் திரைத்துறையில் தன்னுடைய விசிட்டிங் கார்ட் என்று கூறியுள்ளார்.

Related Videos