இளைய தளபதி விஜய் அண்ணா தான் என்னுடைய குரு – நடிகர் சாந்தனு பாக்கியராஜ்.

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த என்னை ஆறுதலாக பேசி தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமூட்டியது இளைய தளபதி விஜய் அண்ணா தான். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நான் நடிகனாவாகவே இருந்திருக்க மாட்டேன்.

Related Videos