நலன் குமாரசாமியும், கார்த்திக் சுப்புராஜ் இந்த இரு இயக்குனர்களும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியான பேட்டி.

எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்புடித்த விஜய் சேதுபதி தன்னை இயக்கிய இயக்குனர்களிலேயே நலன் குமரசாமியும் கார்த்திக் சுப்புராஜும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவர்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நபர்கள் என்றும் புகழ்துள்ளார்.

Related Videos