-இன்றைய சூழ்நிலையில் படம் நடிப்பதோ அல்லது படம் தயாரிப்பதோ பெரிய விஷயம் அல்ல எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணுவது என்பது தான் மிகப்பெரிய சவால் அந்த வகையான சவால்களை ஒவ்வொரு படத்திற்கும் சந்தித்து வரும் தயாரிப்பாளர்களின் மீது எனக்கு இருந்த மரியாதை அதிகமாகியுள்ளது.