"கபாலி" திரைப்படம் எந்த அளவிற்கு பிரபலமாக ஆனதோ அதே அளவிற்கு "கபாலி" டிரையிலரில் வரும் வில்லன் கிஷோர் கூறும் "யாருடா அந்த கபாலி?" குரலும் மிகப்பெரிய அளவிற்கு பிரபலமானது. அனைவரும் அந்த குரலும் பிரபல்யமானது. ஆனால் அது என்னுடைய குரலே அல்ல என்று ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் நடிகர் கிஷோர்.