தமிழ் தலைவன்-உலக கலைஞன்!!!!

நிஜ வாழ்க்கையிலும் ஒரு நாயகனை மக்கள் பார்த்திருப்பார்கள் என்றால் அது எம்.ஜி.ஆர் அவர்களாக தான் இருக்கும். இன்றளவும் நீ இருக்கிறாயென்று எண்ணி எத்தனையோ வயோதியர்கள் வாழ்ந்து வருகின்றனர் காரணம் நீ செய்த மக்கள் தொண்டு . உன்னுடைய வாழ்நாள் வேண்டுமானால் முடிந்திருக்கலாம் ஆனால் உன்னுடைய வாழ்நாள் சாதனை ஒவ்வொரு நாளும் மக்கள் மனதில் சப்தமிட்டுக்கொண்டே இருக்கும். தமிழக மக்களின் தலைவன் மட்டுமல்ல..ஒட்டுமொத்த உலகத்தின் சொத்து நீ..

Related Videos