டியூப்லைட் இயக்குனருடன் நேர்காணல்!

ஆஸ்ட்ரிச் மீடியா திரு.ரவி நாராயணன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் டியூப்லைட். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் இந்திரா இயக்கியுள்ளார். இயக்குனர் அவர்களே இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் அறிமுகமகிறார். படத்தை பற்றியும், படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பகலைஞர்கள் பற்றியும் இயக்குனருடன் ஒரு நேர்காணல்.