விஷால்-செய்தியாளர்கள் சந்திப்பு

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகமெங்கும் இளைஞர்கள் போராடிவருகின்றனர்.தமிழக சினிமா துறையை சார்ந்த பலரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவந்த நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளார்.மாணவர்களின் போராட்டம் குறித்து விஷாலின் விளக்கம்...

Related Videos