" வெற்றியை இதே இடத்தில் கொண்டாடுவேன் !! " - ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை எதிர்த்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. உங்களுடைய அடுத்த நகர்வு என்ன என்று செய்தியாளர் கேட்டபொழுது நடிகர் ராகவா லாரன்ஸ் "இதே இடத்தில் என் இளைஞர்களோடு வெற்றியை கொண்டாடுவேன்" என்று பதிலளித்தார்.

Related Videos