உலகநாயகன் - செய்தியாளர் சந்திப்பு

உலக நாயகன் கமல் அவர்கள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே “நான் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு ஆதரவாளன் தான்” என்று எல்லா சந்தர்பங்களிலும் பதிவு செய்துக்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை 11.30 கமல் ஹாஸன் அவர்களின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படிருந்தது

Related Videos