இந்த ஜோடி உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்

சென்ற வாரத்தில் வந்த ஒரு சில செய்திகள் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் மிகவும் முக்கியமானது சாய் பல்லவி தமிழில் மாதவனுடன் நடிப்பது. அது குறித்த ஒரு சிறு வீடியோ தொகுப்பு'