அதே கண்கள் - ஜனனி ஐயர் உடன் நேர்காணல்

இந்த வாரம் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அதே கண்கள். அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனனி ஐயர் நடித்த திரில்லர் திரைப்படம் அதே கண்கள்.