இயக்குனர் ஹரி இயக்கி சூர்யா அவர்கள் நடித்துவரும் திரைப்படம் சிங்கம் 3 இத்திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவிருகின்றது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும், பட தயாரிப்பாளரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் காமெடி நடிகர் சூரி பேசியது,'