மக்களுடன் அமர்ந்து படத்தை பார்க்கணும் - பிரபுதேவா

இயக்குனர் லட்சுமண் இயக்கி ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் போகன் இத்திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். இப்படத்தை குறித்து பிரபுதேவா செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்’

Related Videos