போகனை பற்றிய ரசிகர்களின் கருத்து

போகன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படம் குறித்து பார்வையாளர்களின் விமர்சனங்கள் அனைத்தையும் பார்க்கும்பொழுது தான் தெரிகிறது படத்தின் உண்மையான வெற்றி. என்னதான் அரவிந்த் சாமி தனி ஒருவனில் நடித்திருந்தாலும் அதனை காட்டிலும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறார்’