இயக்குனருக்கு கட்டளையிட்ட ஹன்ஷிகா

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது போகன். இப்படத்தினை இயக்குனர் லட்சுமண் இயக்கி இருந்தார். ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹன்ஷிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பெற்றது. இப்படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ஹன்ஷிகா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.’

Related Videos