உலகின் சிறந்த விருதான ரெமி விருதினை பெற்ற முதல் இந்திய திரைப்படம் "கனவு வாரியம்". இப்படத்தினை அறிமுக இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரெமி விருதினை பெற்றதன் மூலம் உலகின் தலை சிறந்த இயக்குனரின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் அருண் சிதம்பரமே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். "வார்னர் ப்ரோஸ்" நிறுவனம் வெளியிடும் முதல் இந்திய திரைப்படம் கனவு வாரியம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் குறித்து இயக்குனர் அருண் சிதம்பரம் பேசியபொழுது,’