"அற்புத பூமிக்கு மீண்டும் திரும்பவேண்டும்" - பாரதிராஜா

கனவு வாரியம் என்ற திரைப்படத்தினை அருண் சிதம்பரம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படம் தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டு பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகளாவிய பல விருதுகளை பெற்றதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது இதில் இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டார்.