சிங்கத்தின் மீதான ரசிகர்களின் பார்வை

பல தடங்கல்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சி3 .இப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரியின் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்’