அனிருத்தின் உடனடி பதில்கள்

தற்பொழுதைய தமிழக சினிமாத்துறையில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். அவர் தற்பொழுது இசையமைத்திருக்கும் திரைப்படம் ரம். நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார் அனிருத்.