அறிமுக இயக்குநர் அருண் சிதம்பரம் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் "கனவு வாரியம்" இப்படம் இன்றளவும் மின்சாரம் இன்றி தவிக்கும் கிராமங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த விருதான "ரெமி" விருதினை முதன்முதலாக பெற்ற தமிழ் படம் "கனவு வாரியம்" என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை பற்றி இயக்குநர் அருண் சிதம்பரம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்,’