ரசிகர்களின் பார்வையில் எமன் - சிட்டிசன் ரிவியூ

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் ஜீவா சங்கர் கூட்டணியில் மீண்டும் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் எமன். இப்படத்தை பற்றி பொதுமக்களிடம் "சிட்டிசன் ரிவியூ" என்ற பெயரில் கேட்கப்பட்டது.அதில் முதல் 4 நபர்களின் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக