மீண்டும் தேசிய விருது கூட்டணி

குற்றம் கடிதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் பிரம்மா. இப்படம் தேசிய விருதினையும் பல சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றது. "குற்றம் கடிதல்" திரைப்படத்தினை கிறிஸ்டி சிலுவப்பன் என்பவர் தயாரித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து, இக்கூட்டணி "மகளிர் மட்டும்" என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது, மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.'