"தடையற தாக்க" என்ற படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய அருண் விஜய் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் " குற்றம் 23 " இப்படத்தினை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். இப்படம் குறித்த சுவாரசியமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் அருண் விஜய்,