பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி

சமீபத்தில் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு உடனடியாக முடிவு கிடைத்திட ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை தொடங்க போவதாக வரலட்சுமி அறிவித்தார்.

அதன் வீடியோ தொகுப்பு

Related Videos