பிரபலங்களின் பார்வையில் மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.’