"நீயா நானானு பாக்கலாம்" - விஷால்

அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கிவரும் திரைப்படம் "சிம்பா" இப்படத்தில் நடிகர் பரத், பிரேம்ஜி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் இப்படம் குறித்து பேசியவை,

Related Videos