இந்த படத்துல விஜய் சேதுபதியும் இருக்காரு!

நாய்கள் ஜாக்கிரதை படத்தை தொடர்ந்து மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நடிகர் சிபிராஜ் நடித்துவரும் திரைப்படம் "கட்டப்பாவ காணோம்" . இப்படத்தை பற்றியும், படத்தில் பணிபுரிந்துள்ள சகக்கலைஞர்களை பற்றியும் சிபிராஜ் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.’

Related Videos