மீடியாவின் வளர்ச்சியே "கவண்"

இயக்குனர் கே.வி. ஆனந்த் தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் "கவண்" இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.’