ராஜ்கிரண் பவர்பாண்டியின் ஆசிர்வாதம் - தனுஷ்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட தனுஷ் "பவர்பாண்டி" படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துவிட்டார். இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் தனுஷ் பேசியவை,

Related Videos