நடிகர், பாடகர், தயாரிப்பாளரான தனுஷ் "பவர்பாண்டி" படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நடிகர் பிரசன்னா இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்