அஜித்தை பற்றி பேசியதால் என்னை திட்டினார்கள் - பார்வதி நாயர்

அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கியிருக்கும் திரைப்படம் "எங்கிட்ட மோதாதே" இப்படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பார்வதி நாயர்