தாயம் படக்குழு சந்திப்பு

அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கஸ்வாமி இயக்கியிருக்கும் திரைப்படம் "தாயம்" இப்படம் முழுக்க முழுக்க ஒரு அறையில் மட்டும் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம். இப்படம் குறித்து படக்குழுவினர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos