வங்கிகளின் கெடுபுடிகளுக்கு தீர்வு கூறும் நடிகர் ஆரி

நடிகர் ஆரி "ஆடும் கூத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியிருந்தாலும் "நெடுஞ்சாலை" திரைப்படம் தான் அவருக்கு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது. என்ன தான் நடிப்பில் கவனம் செலுத்திவந்தாலும் சமூக சார்ந்த விஷயங்களிலும் மிகுந்த கவனத்தை செலுத்திவருகிறார் நடிகர் ஆரி’

Related Videos