பாகுபலி மாதிரியான படங்களில் நடிக்க ஆசை - நடிகர் ஆரி

"ஆடும் கூத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆரி நெடுஞ்சாலை படத்தின் மூலம் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்தார். அவர் தற்பொழுது "நாகேஷ் திரையரங்கம்" என்ற படத்தில் நடித்துவருகிறார். அவருடன் ஒரு சிறிய உரையாடல்’

Related Videos